மனைவி; இந்தாங்க லட்டு..
கணவன்; எதுக்கு..?
மனைவி; நான் கர்ப்பமா இருக்கேன்..
கணவன்; அட.. ரொம்ப சந்தோசமான விசயம் உன் அப்பா அம்மாட்ட சொல்லிட்டியா?
மனைவி; சொல்லலை
கணவன் ; ஏன்
மனைவி; அடிப்பாங்க
கணவன்; அடிப்பாங்களா? என்றான் வியப்பாக!
அதற்கு மனைவி; ஆமாங்க இப்படித்தான் நான் காலேஜ்ல படிக்கும் போது ஒரு தடவ சொன்னேன். பின்னி எடுத்துட்டாங்க .
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...